உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இத படிங்க முதல்ல

Loading… ஒவ்வொரு காலத்திலும் நமது உடலில் மாற்றங்கள் ஏற்படும். உடல் வளர்ச்சி அடையும். ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு பின் அந்த வளர்ச்சியானது நின்றுவிடும். செல் வளர்ச்சி மெதுவாக குறைய ஆரம்பிக்கும். எலும்புகளில் கால்சியம் சேருவது குறையும். Loading… அஜீரணம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நாம் கட்டாயம் சரியான உணவு முறையினை பின்பற்ற வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டியவை அதிகப்படியான காபியினை அருந்தக்கூடாது. இது உடலுக்கு ஆற்றலை கொடுத்தாலும் எலும்புகளை மேலும் பலவீனமாக்கும். … Continue reading உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? இத படிங்க முதல்ல